SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்புவனம் அருகே 2 பெட்ரோல் குண்டுவீச்சு

2018-01-12@ 07:25:05

சிவகங்கை : திருப்புவனம் அருகே புலியூரில் பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் புலியூர் பாலத்தில் மீது 2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்