SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் ₹600 கோடி மோசடி நிதி நிறுவன சொத்துக்களை முடக்க வழக்கு தள்ளிவைப்பு

2018-01-12@ 01:07:40

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில் நிர்மலன் என்பவர் ‘நிர்மல் கிருஷ்ணா’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். இதில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேரிடம் ரூ.600  கோடிக்கு வசூலித்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து குமரி மற்றும் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து நிர்மலனை கைது செய்தனர்.  

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட அஜீத், அசோகன், ராகுலயன் நாயர்  ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனுவில், ‘‘நிர்மலனின் 213 சொத்துக்களை முடக்கி வைக்க இரு மாநில போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தனர். மனுக்களை  விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம் வருகிற 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்