SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அட்டாக்ப்பாண்டியின் ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு

2018-01-11@ 14:35:36

சென்னை : அட்டாக்ப்பாண்டியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் தந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என அரசுத் தரப்பு வாதம் செய்தது.ராமகிருஷ்ணன் கொலைமுயற்சி, பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி ஜாமீன் மனு கோரியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்