SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திரவ உணவுகளின் மூலம் எடை கூடுமா?

2018-01-11@ 09:53:47

உடலின் திரவப்பகுதி மட்டும் சுமார் 60 சதவீதம் ஆகும். பழம் மற்றும் காய்களில் 85 சதவீதம் வரை திரவப்பொருட்கள் உள்ளன. அதிக திரவங்களை சாப்பிட்டால் எடை கூடும் என்று தவறான எண்ணம் பலரிடையே உண்டு. எவ்வளவு பானங்களை உட்கொள்கிறோமோ அந்தளவிற்கு நீர் வெளியேறும். இது சதை வளர்ச்சிக்கு துணைபுரியாது. எனவே உடல் போதுமான அளவு சதைப்பிடிப்புடன் விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் திரவப்பொருட்களை விட திடப்பொருட்களையே அதிகளவில்  பயன்படுத்த வேண்டும்.

வியர்வை, சிறுநீர் ஆகியவற்றின் மூலம் நம் உடலிலுள்ள நீர்ச்சத்து விரயமாகி கொண்டே போகிறது. சுவாசித்த மூச்சை வெளியே விடும் போது ஓரளவு திரவச்சத்து ஆவியாக வெளியேறும். இப்படி உடலில் இருந்து விரயமாகும் நீருக்கு ஏற்ற அளவே நாம் திரவங்களை சேர்த்து கொண்டால் சதை வளர்ச்சிக்கு வேண்டிய உணவுப்பொருட்களுக்கு பதிலாக இந்தத்திரவம் வயிற்றை ஆக்கிரமித்து கொள்ளும். பிறகு கழிவுஉறுப்புகளின் வழியாக வெளியேறிவிடும். சதை வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே மெலிவாக இருப்பவர்களின் உடலில் மெட்டோபோலிச நிகழ்ச்சி மிக அதிகளவில் நடைபெறுவதால் தாகம் எடுக்கும் சமயங்களை தவிர மற்ற சமயங்களில் திரவப்பொருட்களை உட்கொள்ள கூடாது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • LumiereFestivalLondon

    லண்டனில் லூமியர் ஒளி திருவிழா 2018: வண்ண விளக்குகளில் காட்சியளிக்கும் தலைநகரம்

  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்