SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் சிறப்பு சலுகை அறிவிப்பு

2018-01-10@ 17:44:46

மும்பை: ஜியோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் படி  ரூ. 149 க்கு  அளவற்ற அழைப்புகளுடன் 28  ஜி பி  டேட்டாவினை 28 நாட்களுக்கு  செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது.  ரூ. 349 க்கு  அளவற்ற அழைப்புகளுடன் 70  ஜிபி  டேட்டாவினை70 நாட்களுக்கு  செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது. ரூ. 399 க்கு  அளவற்ற அழைப்புகளுடன் 84  ஜிபி  டேட்டாவினை 84 நாட்களுக்கு  செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது. ரூ. 449 க்கு  அளவற்ற அழைப்புகளுடன் 91  ஜிபி  டேட்டாவினை 91நாட்களுக்கு  செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது.

இதேபோல் ரூ.198 க்கு 42 ஜிபி  டேட்டாவினை  28 நாட்களுக்கு  செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது.  ரூ.398  க்கு 105   ஜிபி  டேட்டாவினை  70  நாட்களுக்கு  செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது. ரூ.448 க்கு 126  ஜிபி டேட்டாவினை  84  நாட்களுக்கு  செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது.  ரூ.498 க்கு 136 ஜிபி  டேட்டாவினை 91  நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்