SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-01-10@ 10:32:15

மீன்களின் உடல்வெப்பநிலையானது தான்வாழும் சூழ்நிலையின் வெப்பத்தை பொறுத்து இருக்கும். தனக்கென தனிவெப்பநிலையை இவை பெற்றிருக்காது. இதனால் மீன்களை சூழ்வெப்பநிலை விலங்குகள் என்று கூறுவர். சுமார் 22ஆயிரம் வகை மீன் இனங்கள் உலகம் முழுவதும் உள்ளன. குட்டிக்கோபி எனும் சிறுமீன் 13மி.மீட்டர் நீளமே இருக்கும். ஆனால் திமிங்கல சுறாமீன் சுமார் 18மீட்டர் (60அடி)நீளம் இருக்கும். 14டன் எடையுடன் அதாவது இரண்டு யானையின் எடை அளவிற்கு இருக்கும்.

மிக்சியில் முதலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பின் அதன் மேல் உளுந்தம்பருப்பை போட்டு அரைத்தால் அரைத்த மாவை மிக்சியில் இருந்து வழிந்தெடுப்பதும் சுலபம். பின் மிக்சியை கழுவுவதும் சுலபமாக இருக்கும்.

கலவை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வெண்ணையை சேர்த்து கலந்தால் சாதம் கட்டி கட்டியாக இல்லாமல் இருப்பதுடன் சுவையும் அதிகரிக்கும்.

வாழ்த்துமடலில் சென்டை தடவி அனுப்பினால் பெறுபவர் அதனைப் பிரிக்கும் போது நல்ல மணம் வீசும்.

பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பிசைந்தால் அதிக நேரம் நமத்து போகாமல் இருக்கும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்