SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய வீரர் யூசுப் பதான் 5 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடை: பிசிசிஐ

2018-01-09@ 13:58:35

மும்பை: இந்திய வீரர் யூசுப் பதான் 5 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. சோதனையில் ஊக்கமருத்து பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருமல் மருந்தில் உள்ள வேதிப்பொருளை ஊசி மூலம் செலுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்