SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிஜமா? பொய்யா?

2018-01-09@ 10:14:32

நன்றி குங்குமம் முத்தாரம்

யானைகள் எதையும் மறப்பதில்லை

பொய்யல்ல; உண்மை. விலங்குகளில் பெரிய மூளை கொண்டதோடு அதை சீரியஸாக பயன்படுத்தும் விலங்கும் யானைதான்.  யானை தன் குட்டியை பிரிந்து 23 ஆண்டுகள் பிறகும் அடையாளம் கண்டுகொள்ளும் புத்திசாலித்தனம் யானைக்குண்டு. உணவுக்கு செல்லும் பாதையையும் காம்பேக்டாக அமைத்து கூட்டமாக வாழும் பேருயிர் யானை மட்டுமே.

லெமிங்க்ஸ் தற்கொலை செய்துகொள்ளுமா?

நிச்சயம் இல்லை. 1530களில் ஆய்வாளர் புயலில் வானிலிருந்து லெமிங்க்ஸ் (ஆர்க்டிக் பகுதி விலங்கு) விழுகின்றன என வதந்தி பரப்பினார். இடம்பெயர்வின்போது லெமிங்க்ஸ் நீரில் குதித்து வேறிடம் செல்லும் பயணத்தில் அவை சில இறக்கின்றன. 1958 ஆம் ஆண்டு ரிலீசான டாகுமெண்டரியில் இடம்பெற்ற தவறான செய்தி இது.

கோழிகளுக்கு பற்களுண்டா?

கிடையாது. கற்காலத்தில் வாழ்ந்த பாட்டன் பூட்டன் கோழிகளின் முன்னோர்களுக்கு பற்கள் இருந்திருக்க சான்ஸ் உண்டு. இன்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ள கோழிகளுக்கு பற்கள் கிடையாது. அப்படி பற்கள் இருந்தால் அவை அசைபோட்டு சாவகாசமாக சாப்பிட முடியுமே!

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்