SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்து அலெஸ்டர் குக் புதிய சாதனை

2018-01-08@ 09:28:42

சிட்னி : இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. சிட்டினியில் நடந்த கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சச்சினின் சாதனையை அலெஸ்டர் குக் முறியடித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்