நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா?

2017-12-23@ 18:24:17

டெல்லி: நோக்கியா 9 ஸ்மார்ட்போன் டூயல் செல்ஃபி கேமராவுடன் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
5.5 இன்ச் OLED ஸ்கிரீன் கொண்ட நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 12 + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா கொண்டுள்ளது என கூறப்படுகிறது. 3250Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் நோக்கியா சார்பில் உறுதி செய்யப்படாத நிலையில், நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு
18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நாளை உண்ணாவிரதம்
வெளியில் இசை கேட்பதற்கேற்ற வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்
10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்
5.30 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
எதிர்க்க வேண்டிய விஷயத்தில் மத்திய அரசை தமிழக அரசு எதிர்க்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
12:02
குமரியில் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பிரசாந்த் வடனரே
11:56
பெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி
11:52
மதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை
11:41
தமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து
11:34
நடிகர் ரஜினிகாந்த்-மெர்குரி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு
11:11