SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்ஸ் அப், பேஸ்புக்கில் புதிய வசதிகள் அறிமுகம்

2017-12-18@ 13:10:28

வாட்ஸ் அப்

இன்றைக்கு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உலக மக்களை வாட்ஸ் அப், வியாபித்துள்ளது. வணிக நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் பிசினஸ்(WhatsApp Business)  என்ற செயலி அறிமுகமாகியுள்ளது. ஆட்டோ ரெஸ்பான்ஸ் பிசினஸ் ப்ரொஃபைல்களை இந்த செயலியில் உருவாக்கி பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப் பிஸினஸ் செயலில், தனிநபர் கணக்கு மற்றும் பிஸினஸ் கணக்கு என தனித்தனியாக பயன்படுத்த முடியும்.

பேஸ்புக்

பேஸ்புக்கில் தேவையற்ற மற்றும் விரும்பாத பதிவுகளை தடுக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. ஸ்னூஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வசதி மூலம் ஒரு நாள் முதல் 30 நாட்கள் வரை தேவையற்ற பதிவுகளை தவிர்க்க முடியும். குறிப்பாக குருப்களில் வரும் தேவையில்லாத நோடிஃபிகேஷன்களையும் தடுக்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்