SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் நடத்தலாம்: அன்புமணி ராமதாஸ்

2017-12-17@ 14:15:16

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒரு வாக்குக்கு ரூ.20,000 தர தயாராக உள்ளனர், மத்திய அரசுக்கு வேண்டியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் எனத் தெரிந்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்