SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னியாகுமரி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

2017-12-16@ 18:03:41

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியல் வழியாக காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருவாய்துறை தனிப்பிரிவு அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து டிரைவரை பிடிக்க முயன்ற போது தப்பியோடிவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்