SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை

2017-12-15@ 13:49:01

சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் 48 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்