பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் : நாசா நிபுணர்கள் கண்டுபிடிப்பு
2017-12-15@ 08:57:17

வாஷிங்க்டன் : பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பதை நாசா நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரியக் குடும்பத்தைப் போல் 8 கிரகங்களுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. நாசா விண்ணுக்கு அனுப்பிய கெப்ளர் விண்கலம் புதிய சூரியக் குடும்பத்தை அடையாளம் கண்டுள்ளது.
மேலும் செய்திகள்
புல்வாமா தாக்குதலில் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர்... மோடி பேச்சு
தேமுதிகவில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனு விநியோகம்
ஜெ.வின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புப் பெண்மணி... பியூஸ் கோயல் பேச்சு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஒரு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை
சேலம் அருகே கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ் கார் கவிழ்ந்து விபத்து
மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேன்...கமல்ஹாசன் பேட்டி
ஜெ.வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை
கடலூர் மாவட்டத்தில் ஆசிரியையை வெட்டிக் கொன்றவன் தற்கொலை
தமிழக வளர்ச்சிக்கு ஜெ. ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும்... மோடி கருத்து
துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சி வந்தவர் கைது
தேனி அருகே பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
நீலகிரி முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது