SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல ரவுடி கைது

2017-12-14@ 00:04:46

பெங்களூரு: பெங்களூரு பி.டி.எம் லே அவுட் 2வது பிளாக் சோமேஸ்வரா நகரை சேர்ந்தவர் உமாகாந்த் (31). பொம்மனஹள்ளி சரகத்திற்குட்பட்ட சரக ரவுடி பட்டியலில் இவரது பெயர் உள்ளது. மேலும் பல்வேறு சரகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் இவர் மீது பதிவாகியிருந்தது. பல முறை போலீசார் அழைத்து எச்சரித்து அனுப்பியும், போதையில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட தொடங்கினர். அடுத்தடுத்து வந்த புகாரை தொடர்ந்து மாநகர போலீ்ஸ் கமிஷனர் சுனில்குமார் அவரை கைது செய்யும்படி பொம்மனஹள்ளி போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்