SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்போன் பேசிய மகளை கொன்ற தந்தை

2017-12-13@ 00:56:47

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சின்ன ரெட்டையூரணி கிராமத்தை  சேர்ந்தவர் செந்தில்குமார் (65). இவரது 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 3வது மகள் ஞானசவுந்தரிக்கு (30) திருமணமாகவில்லை. இவர் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. கண்டித்தும் கேட்காத நிலையில், நேற்றும் ஞானசவுந்தரி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த செந்தில்குமார், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்ததில் ஞானசவுந்தரி இறந்தார். செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்