SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடையம் அருகே சிக்கிய 13 அடி நீள ராஜநாகம்

2017-12-13@ 00:56:46

கடையம்: கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த தாமஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டம், கடையம் அருகே பங்களாகுடியிருப்பில் உள்ளது. இங்குள்ள முந்திரி மரத்தடியில் நேற்று ராஜநாகம் ஒன்று கிடந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து வந்தனர்.  பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராஜநாகத்தை மடக்கினர். பிடிபட்ட பாம்பு, 13 அடி நீளமுள்ள 9 வயதுடைய பெண் ராஜநாகம். இதனை வாளையாறு வனப்பகுதியில் விட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்