SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் விதி மீறினால் அச்சகங்கள் மீது கடும் நடவடிக்கை

2017-12-13@ 00:56:14

சென்னை: மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் செய்திக்குறிப்பு: அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் அச்சடிக்கும் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றை ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும். மீறி செயல்படும் அச்சகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்