SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்பி பதவி பறிப்பு சரத் யாதவ் வழக்கு

2017-12-13@ 00:56:05

புதுடெல்லி: நிதிஷ்குமார் தரப்பினர் அளித்த புகார் அடிப்படையில் ஐக்கிய ஜனதாதளத்தில் பிரிவு  ஏற்படுத்திய சரத் யாதவ், அவரது ஆதரவு எம்பி அலி அன்வர் ஆகியோரின் எம்பி பதவிகள் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.  வக்கீல் நிஷாம் பாஷா தாக்கல் செய்த மனுவில், ‘எம்பி பதவி பறிப்பு உத்தரவை பிறப்பிக்கும் முன் எங்கள் தரப்புக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை’’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்