SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: நடிகர் ரஜினிகாந்த்

2017-12-12@ 21:28:38

சென்னை: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் நன்றி, நடிகர் அபிதாப் பச்சன், சச்சின் உள்ளிட்டோருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்