SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் அருகே குமராட்சியில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம்

2017-12-12@ 07:46:00

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குமராட்சியில்  விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி வர்த்தக சங்கம் சார்பில் 150க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்