SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர் பழனிசாமி இன்று குமரி பயணம்

2017-12-12@ 06:23:50

சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிடவுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் அங்கிருந்து சாலை வழியாக குமரி செல்லவுள்ளார். முன்னதாக புயல் சேதத்தை பார்வையிடாத முதல்வருக்கு குமரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை முதல்வர் பார்வையிடவில்லை என எதிர்க்கட்சிகள்  புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்