SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்அவுஸ் பகுதியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது

2017-12-12@ 06:06:41

சென்னை: சென்னை ஐஸ் அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்ததில் 5 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்கள் உட்பட 5 பேரை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்