SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலை கடத்தல் வழக்கில் அறநிலையத்துறை இணை ஆணையரின் ஜாமீன் மனு தள்ளுபடி

2017-12-12@ 02:10:52

தஞ்சை : தஞ்சை மாவட்டம் கீழமணக்குடி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான ஜம்பொன் விநாயகர் சிலை, ரங்கராஜபுரம் கோயில் ஜம்பொன் சிலை என்று மொத்தம் 6 சிலைகள் மாயமானது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து முன்னாள் செயல் அலுவலர்கள் ராமச்சந்திரன், காமராசு, தலைமை எழுத்தர் ராஜா ஆகியோரை நவம்பர் 10ல்  கைது செய்தனர். மயிலாடுதுறை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரனை கடந்த 30ம் தேதி கைது செய்தனர். ஜாமீன் கேட்டு தஞ்சை கோர்ட்டில் கடந்த 8ம் தேதி கஜேந்திரன் மனுசெய்தார். நேற்று விசாரணைக்கு வந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்