SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

2017-12-12@ 02:08:49

சேலம் : சேலம் வீராணத்தை அடுத்துள்ள தைலானூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இத்தகவல் இரு கிராம மக்களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து, 500க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் நேற்று காலை  வீராணம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அயோத்தியாப்பட்டணம் - பொன்னம்மாபேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் ராமசாமி மறியலில் ஈடுபட்ட மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, சுமார் 1 மணி நேரத்திற்கு பின் 11 மணியளவில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்