SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.14 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

2017-12-12@ 00:04:39

புதுடெல்லி: ரூ.14 லட்சம் தங்கம் கடத்தி வந்த பயணி மற்றும் சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு விமானம் ஒன்று வந்தது. இதில் அபுதாபியிலிருந்து வந்திறங்கிய பயணி ஒருவர் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ரஜ்நிஷ் என்பவரிடம் சிகரெட் பாக்கெட் ஒன்றை கொடுத்தார். இதனை சிஐஎஸ்எப் ஊழியர் கண்டு பணியாளரிடம் விசாரித்தார். பாக்கெட்டில் 466 கிராம் எடையிலான 4 தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.14 லட்சம். அதனை பறிமுதல் செய்து இருவரையும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்