SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

2017-12-08@ 07:55:37

நெல்லை: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை, குற்றாலம், பாவூர்சத்திரம், கடையநல்லூர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • purijaggannathartemple

    உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் : கோலாகல கொண்டாட்டம்

  • WorldCup2018France

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது முறையாக பிரான்ஸ் அணி சாம்பியன்: ரூ.256 கோடி முதல் பரிசு

  • 16-07-2018

    16-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்