SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெதர்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

2017-12-08@ 00:13:55

புவனேஸ்வரில் நேற்று நடந்த கடைசி கால் இறுதியில் ஜெர்மனி - நெதர்லாந்து அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்து சளைக்காமல் போராடின. ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைத்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால் பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்