SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

2017-12-08@ 00:04:03

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.  இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ம்தேதி நடக்கிறது. இதற்காக, திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்