SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பினார்

2017-12-08@ 00:03:54

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ பரிேசாதனைக்காக கடந்த 28ம் தேதி, மனைவி பிரேமலதாவுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றார். அங்கு அவர் 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று காலை 10.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருடன் மனைவி பிரேமலதாவும் வந்தார். விமான நிலையத்தில் விஜயகாந்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்