SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழித்துறையில் காலை முதல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கலைந்தனர்

2017-12-08@ 00:01:21

குமரி : குழித்துறையில் காலை முதல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கலைந்து செல்கின்றனர். மாயமான மீனவர்களை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து போராட்டம் நடத்தி வந்த மீனவர்கள் பங்குத்தந்தை வேண்டுகோளை ஏற்று களைந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடத்திய போராட்டத்தால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்