SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

2017-12-07@ 20:56:45

சென்னை: உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.5000 நிவாரணம் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லாம் மீனவ குடும்பத்திற்கும் ரூ.2500 நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்