SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழித்துறையில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் குமரி ஆட்சியர் பேச்சுவார்த்தை

2017-12-07@ 19:01:20

கன்னியாகுமரி: குழித்துறையில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுடன் கன்னியாகுமரி  ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காணாமல் போன மீனவர்களை கண்டுப்பிடிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குழித்துறை தண்வாளத்தில் அமர்ந்து மீனவர்கள் 7 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்