SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் புகழேந்தி

2017-12-07@ 18:15:46

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தியின் கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலம் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புகழேந்தி காயமடைந்தார். இந்த விபத்தில் காயமடைந்த புகழேந்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக  புகழேந்தியை மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்