SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

2017-12-07@ 17:12:10

காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. முதல்கட்டமாக 89 சட்டமன்ற தொகுதிகளில் டிசம்பர் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் டிசம்பர் 14-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் பாஜக - காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2017

    12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்