SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி அருகே பாலத்தில் சிமென்ட் லாரி சிக்கிக் கொண்டது

2017-12-07@ 17:01:01

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குமாரபுரம் உப்பாற்று பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாலம் உடைந்தது. இதில், அவ்வழியாக சென்ற சிமென்ட் லாரி சிக்கிக் கொண்டது.  கழுகுமலை அருகே பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தினால் கோவில்பட்டி கழுகுமலை இடையிலான பாலம் சேதமடைந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற லாரி பாலத்தின் நடுவே சிக்கிக்கொண்டது. இதனால் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை, சங்கரன் கோவில் தென்காசி பகுதிக்கு செல்ல போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்