SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெ., மரணம் விவகாரம்: முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு சம்மன்

2017-12-07@ 16:45:21

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவும் டிசம்பர் 21-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்