SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரத்தினகிரியில் கரை சேர்ந்த மீனவர்களுடன் கேரள அதிகாரிகள் சந்திப்பு

2017-12-07@ 16:33:36

ரத்தினகிரி: மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் கரை சேர்ந்த கேரள மீனவர்களை அதிகாரிகள் சந்தித்து பேசினர். கேரளத்தை சேர்ந்த ஒவ்வொரு மீனவருக்கும் அம்மாநில அதிகாரிகள் ரூ.420 உதவி தொகை வழங்கினர். மேலும் படகு ஒன்றுக்கு 600 லிட்டர் வீதம் டீசல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்