SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஷமுறிவு மருந்துகள்!

2017-12-07@ 10:40:26

நன்றி குங்குமம் முத்தாரம்

செரிமானமாகாத உணவு

விலங்குகளின் உடலில் செரிக்காத உணவால் வயிற்றில் உருவாகும் கல், முடி, தாவர நார்கள் ஆகியவை முன்னர், நச்சுமுறிவு மருந்து. அரபி எழுத்தாளரான அல் பிருமி, ‘சாத்தானின் துண்டம்’ என இதனைக் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பாவின் பிளேக்நோய் மருந்தாக பயன்பட்டாலும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும். விஷங்களை நீர்த்துபோகச்செய்யும் என்றாலும் உயிருக்கு பாதிப்பு தந்த நிகழ்வுகளும் உண்டு.
 
மித்ரிடேட்ஸ்


ஆர்மீனியா மன்னரான ஆறாம் மித்ரிடேட்ஸ் (கி.பி 134) பெயர் வைக்கப்பட்டுள்ள நச்சுமுறிவு மருந்து. உணவு படுகொலையைத் தடுக்க, தினசரி சில மி.லி விஷத்தை சாப்பிடுவது இதன் முக்கிய முறை. தேள், கனிம விஷம், விஷ காளான்கள் ஆகியவற்றை மித்ரிடேட்ஸ் சாப்பிட்டார். இறுதிவரை இவரை எதிரிகள் அசைக்க முடியவில்லை. 54 பொருட்கள் கலந்து மித்ரிடேட்ஸ் தயாரிக்கப்படுகிறது.
 
முத்துக்கள்

சிப்பியில் தூசிகள் காரணமாக உருவாகும் முத்துக்கள் வயிற்றுவலி உள்ளிட்ட சில பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. சீன மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் இன்றும் பயன்படுத்தப்படும் பொருளிது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்