SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் குப்பையில் பதுக்கி வைத்திருந்த 50 சவரன் நகை பறிமுதல்

2017-12-07@ 10:32:13

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் தண்டவாளம் அருகே குப்பையில் பதுக்கி வைத்திருந்த 50 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குப்பையில் நகைகளை பதுக்கி வைத்திருந்த லாரன்ஸ், அஜித், ஆகாஷ், பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மண்ணடியில் ராபியா என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Ragul_Fishermen

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, கேரளா மீனவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • AnubutiShatabditrain

    விமானம் போன்ற சொகுசு வசதிகளுடன் கூடிய அனுபூதி பெட்டி: சதாப்தி ரயில்களில் இயக்க ரயில்வே திட்டம்

  • JamaMasjid_Crack

    361 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதியில் விரிசல்: விரைவில் சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை

  • PeriyaPandian_Homage

    காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தடைந்தது: கறுப்புப்பட்டை அணிந்து தலைவர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்