SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் சாம்பியன்கள் பலப்பரீட்சை

2017-12-07@ 01:17:58

சென்னை : இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 4ஆவது சீசனில்,  18ஆவது போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னையின் எப்சி அணி வெற்றியை தொடரும் முனைப்புடன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தனது 4வது லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தொடக்க ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வி அடைந்த சென்னையின் எப்சி, அதன்பிறகு எழுச்சி பெற்றது.

அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றியை வசப்படுத்தியது. ஆனால், கொல்கத்தா அணி, 3 போட்டிகளில் விளையாடி வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் பின்தங்கி உள்ளது. இந்த நிலையில், சாம்பியன் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்