SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை சரிந்தது

2017-12-07@ 00:09:41

புதுடெல்லி: வர்த்தக சந்தையில் ஏற்பட்ட மாற்றம், உள்ளூர் நகை வியாபாரிகள், வர்த்தகர்கள் தங்கம் வாங்கி குவிக்க ஆர்வம் காட்டாதது உள்ளிட்ட காரணங்களால் நேற்று அதன் விலையில் சரிவு காணப்பட்டது. தலைநகர் டெல்லியில் சுத்த தங்கத்தின் விலை 200 குறைந்து 10 கிராம் 30,050க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலையும் 100 குறைந்து, 8 கிராம் 24,500க்கு விற்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் மற்றும் நாணய தயாரிப்பாளர்கள் வெள்ளி உலோகத்தை வாங்குவதிலும் சுணக்கம் காட்டினர். இதனால் நேற்று ஒரு கிலோ வெள்ளி 500 குறைந்து, 38,500க்கு விற்கப்பட்டது. ஆனால் வாரச்சந்தையில் வெள்ளி விலை 265 அதிகரித்து கிலோ 37,775க்கு விற்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

  • INdonesia_EarthquAke

    இந்தோனேஷியாவின் ஜாவா திவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், 2 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்