SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக ஹாக்கி லீக்: பெல்ஜியத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

2017-12-06@ 21:29:05

ஓடிசா: உலக ஹாக்கி லீக் காலிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது. ஓடிசாவில் நடந்த போட்டியில் சடன்டெத்-தில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டதால் சூட் ஆவுட் கடைபிடிக்கப்பட்டது. சூட் அவுட்டில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்ததால் மீண்டும் டை ஆனது. சடன்டெத்-தில் இந்தியா முதல் கோல் அடித்து நிலையில் பெல்ஜியம் வாய்ப்பை வீண் அடித்தது. இந்தியாவிடம் தோல்வியுற்ற பெல்ஜியம் அணி ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்