SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்வெளி குப்பைகள்!

2017-12-06@ 14:30:03

நன்றி குங்குமம் முத்தாரம்

பூமிக்கு வெளியே சில கி.மீ தூரத்திலேயே பல்வேறு நாடு களால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கிலான சாட்டிலைட் குப்பைகள். இதில் வட்டப்பாதையில் சுற்றிவரும் சாட்டிலைட்டுகள் குறைவு. துப்பாக்கி தோட்டாவை விட பத்து மடங்கு வேகத்தில் சுற்றிவருவது செயலிழந்துபோன 95% செயற்கைக்கோள் குப்பைகள்தான்.

1 மி.மீ நீளத்திற்கும் குறைவான 170 மில்லியன் டன் குப்பைகள் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன என்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம். இதில் ரஷ்யா, 6,500 விண்கல குப்பைகளோடு முதலிடமும், அடுத்து அமெரிக்கா 3,999 பொருட்களோடும் உள்ளன. இவற்றுக்கு அடுத்து விண்வெளி  திட்டங்களோடு களமிறங்கியுள்ள சீனா 3,475 பொருட்களோடு அடுத்த இடம்  பிடித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு Anti-Satellite weapons test க்காக தன் சாட்டிலைட்டை உடைத்தபோது, 35 ஆயிரம் குறுந்துண்டு குப்பைகளாக மாறின. “விண்வெளி குப்பைகள் தங்களது செயற்கைக்கோளுக்கே ஆபத்து என்பதை நாடுகள் உணரத் தாமதமாகிவிட்டது” என்கிறார் விண்வெளி ஆராய்ச்சியாளரான பில் அய்லர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்