SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டீ, காபி நம் உடலை குளிர்ச்சி ஆக்குகிறதா?

2017-12-06@ 14:29:30

நன்றி குங்குமம் முத்தாரம்

ஏன்? எதற்கு? எப்படி?

இடியோ மழையோ காலை பதினொரு மணி இன்டர்வெலில் அரக்க பரக்க ஒரு கப் டீயை சுடச்சுட வாங்கி தொண்டையில் சரித்துக்கொள்வது பலரின் தினசரி பழக்கம். ஒரு மணிநேரத்திற்கு நம் உடல் 360 கிலோ ஜூல் வெப்பத்தை உருவாக்குகிறது. நாம் குடிக்கும் ஒரு கப் டீயில் ஐந்து நிமிடங்களுக்கான வெப்பம் உள்ளது. வெளிப்புற வெப்பம் உள்ளே செல்லும்போது, வெப்பம் அதிகரிப்பதைக் குறைக்க உடல் இன்ஸ்டன்ட்டாக வியர்வையைச் சுரந்து உடலை குளிர்விக்கத் தொடங்கும். எனவே டீ, காபியின் வெப்பம் நம் உடலின் வெப்ப நிலையை பெரிஅளவு பாதிக்காது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்