Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

சுதந்திரமான விசாரணை ஆணையம்

உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

1கருத்துகள்


MORE VIDEOS

சென்னை : புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ சென்னையில் நேற்று அளித்த பேட்டி: மலேசியா நாட்டில் கோலாலம்பூரில் 2வது உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு கடந்த 28ம் தேதி நடைபெற்றது.  மாநாட்டில் 25 நாடுகளில் இருந்து 2,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில், இலங்கையில் தமிழர் வாழந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தை அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும் தமிழர்கள் குடியமர்த்த வேண்டும். 2009ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதலை ராஜபக்சே அரசு நடத்தியது.

ஜெனிவாவில் மார்ச் முதல் வாரத்தில் நடை பெறும் ஐ.நா.மனித உரிமைகளுக்கான சம்மேள கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்னையில் ஐ.நா. சுதந்திரமான விசாரணை ஆணையத்தை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத னை வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. மேலும், பிப்ரவரி 3வது வாரத்தில் சென்னையில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள் ளோம் என்றார்.

Chennai: The Chairman of All Party MLA Dr Krishnaswamy interview yesterday: 2 in Kuala Lumpur, Malaysia is in the country on the last 28 of the World Tamil Protection Conference.
தொடர்புடையவை

மேலும்

manikandan.b

thanjavur

12/31/2012 3:32:55

கடுகு அளவு செய்தியள் கூட கடல் அளவு அர்த்தங்கள் ,,இனிமையான

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran