SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிசம்பர் 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

2017-11-24@ 10:12:44

டெல்லி: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த தமிழக அதிகாரிகள், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்