SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் தூத்துக்குடியில் உள்ளன: எம்.ஜி.ஆர் விழாவில் முதல்வர் பேச்சு

2017-11-22@ 17:00:28

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தூத்துக்குடி மாவட்ட பெருமைகளை விளக்கி முதல்வர் உரையை பேசினார். சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி ஆகியோர் பிறந்த மண் தூத்துக்குடி என்று அவர் கூறினார். வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் தூத்துக்குடியில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் தடைகளை தாண்டி தூத்துக்குடியில் திரையிடப்பட்டது என்றும் போஸ்டர்கள் ஒட்டப்படாமலேயே மாபெரும் வெற்றியை எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம்  பெற்றது என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்