SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியில் 5 நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

2017-11-22@ 16:04:38

புதுச்சேரி: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் கடந்த 5 நாட்களாக போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. பணிமலை வளாகத்தில் சமைத்து உண்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அவர்களை அழைத்து முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டதை வாபஸ் பெற்று பேருந்துகளை இயக்கினர். ஊதியத்தை மாதம் தோறும் 5ம் தேதி வழங்க வேண்டும், போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருபவை. இதனை புதுச்சேரி அரசு நிறைவேற்றாததால் 5 நாட்களாக போராட்டம் நடைபெற்றது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்